முன் ஜென்மத்தில் கொன்றவரை போலீசிடம் மாட்டிவிட்ட 3 வயது சிறுவன்
சிறியா நாட்டைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் அவர்களது பெற்றோரிடம் தன்னை ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்படியும் அது என் கனவில் அடிக்கடி வருகின்றது என்று கூறியுள்ளான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவனது பெற்றோர் அவனது கோடை விடுமுறை நாட்களில் அடிக்கடி அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்ப படுவதால் அவனையன்றி அழைத்துச் சென்றார்கள் 
அங்கு உள்ள ஒரு பார்க்கில் ஒரு பகுதியை தோன்ற சொன்னான் அப்பொழுது 3டியில் ஒரு முழு எலும்புக்கூடு ஒன்று கிடைத்துள்ளது அதிர்ந்து பூனை அவனது பெற்றோர் அவனிடம் விசாரிக்க தொடங்கினர் தன்னை முன் ஜென்மத்தில் ஒருவர் கோடாலியால் அடித்து இங்கு புதைத்ததாகவும் அவரது வீடு எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் 
அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் இதனை தெரிவித்து காவலர்களுடன் கொன்றவரின் வீட்டிற்கு சென்றனர் அங்கு ஒரு முதியவர் இருந்தார் இவர் தான் தன்னை கொன்றார் என்று கூறினார் அந்த சிறுவன் பிறகு போலீசார் விசாரித்ததில் முதலில் மறுத்த அந்த முதியவர் அங்கிருந்து தப்பிக்க பார்த்தால் பிறகு போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் நான் தான் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டார்